சண்முக பாண்டியன் நடிக்கும் 'கொம்புசீவி' படத்தின் டீசர் வெளியீடு

மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள 'கொம்புசீவி' திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட், கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 1996-ம் ஆண்டு உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணைப் பகுதிகளை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி