நெல்லையில் கவின் (24) என்ற இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சுர்ஜித் (20) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது சகோதரியை காதலித்த ஐடி ஊழியரான கவினை, சுர்ஜித் கடந்த ஞாயிறன்று வெட்டிக்கொலை செய்தார். இந்நிலையில், சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை SI சரவணன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
நன்றி: பாலிமர்