ஆர்ப்பாட்டம் CPI(M) கிளைச் செயலாளர் பட்டு தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் நாகராஜன், மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், CPI-M ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம் உள்ளிட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். பிறகு 35 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை PDO இடம் வழங்கினர். மனுவை பெற்றுக் கொண்ட PDO உடன் நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்ததின் பேரில், ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
'ஒரே நாடு, ஒரே சட்டம்'.. மோடியை புகழ்ந்த அமித் ஷா