கரூர்: திராவிட மாடல் அரசு சாதனை விளக்க கூட்டம்

கரூர் மாவட்டம் தாந்தோணி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் மற்றும் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி சிறப்புரையாற்றினார். ஒன்றிய கழக செயலாளர் ரகுநாதன், தலைமை கழகப் பேச்சாளர் கரூர் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி