கைதி மலேசிய ரீமேக் படத்தைப் பார்த்த கார்த்தி!

நடிகர் கார்த்தி, மலேசியாவில் கைதி திரைப்படத்தின் மலாய் ரீமேக் “பந்துவான்”-ஐ பார்த்துள்ளார். 2019ல் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படம் மலேசிய இயக்குநர் க்ரோல் அஸ்ரி இயக்கத்தில் ஆரோன் அஸிஸ் நடிப்பில் உருவாகியுள்ளது. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோ ஷா இணைந்து தயாரித்த இப்படம் நவம்பர் 6ஆம் தேதி வெளியாகிறது.

தொடர்புடைய செய்தி