கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ காலமானார்

பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான எச்.ஒய். மேட்டி (79), சிகிச்சை பலனின்றி காலமானார். முதல்வர் சித்தராமையா சமீபத்தில் அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். மேட்டி 14வது கர்நாடக சட்டமன்ற உறுப்பினராகவும், சித்தராமையா அமைச்சரவையில் அமைச்சராகவும் பணியாற்றினார். இது காங்கிரஸ் தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி