விதை விநாயகர்: நாகர்கோவிலில் புது முயற்சி

நாகர்கோவில் அருகே மேல சூரங்குடியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நீர் நிலைகளில் கரைக்கப்படும் சிலைகள், மண்ணில் விதைகள் முளைத்து வரும் வகையில், களிமண் மற்றும் விதைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இந்து மகாசபை சார்பில் நடைபெறும் இந்த 'விதை விநாயகர்' தயாரிப்புப் பணி, சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி