தொடர்ந்து தாத்தா சிறுமியிடம் பலமுறை சில்மிஷம் செய்ததுடன், இதை அம்மாவிடம் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதை தாங்கிக் கொள்ள முடியாத சிறுமி கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாயாரிடம் சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து தாய் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். மகளிர் போலீசார் சிறுமியின் தாத்தா மீது போக்சோ உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் இன்று 9-ம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜ்நாத் சிங் மன்னிப்பு கேட்க ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தல்