காஞ்சி: வெள்ள அபாய எச்சரிக்கை..உஷார் மக்களே

காஞ்சிபுரம் மாநகராட்சி மையப்பகுதியில் உள்ள வேகவதி ஆற்றில் 7 கி.மீ. தூரத்திற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமல் ஏரியிலிருந்து 400 கன அடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வழிந்தன. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி