காஞ்சி: தாமல் ஏரியில் குளிக்கச் சென்ற 2 இளைஞர்கள் உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற பாலா (19) மற்றும் வெள்ளை மணவாளன் (28) ஆகிய இரு இளைஞர்கள் ஆழமான பகுதியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி