திருப்போரூர்: கோயில் கருவறையை வீடியோ எடுத்த தவெகவினர்

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் தவெகவினர், ஜனநாயகன் படத்திற்காக சிறப்பு பூஜை செய்தனர். இந்தநிலையில் தவெகவினர் பூஜையின் போது கோயிலின் கருவறையை வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர். இந்தவீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் கருவறை வீடியோவை வெளியிட கூடாது எனக்கூறி பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி