மாமல்லபுரத்தில் தவெக பேனர் அகற்றம்

மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி தனியார் விடுதியில் இன்று நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) பொதுக்குழு கூட்டத்திற்காக, நடிகர் விஜய் அவர்களை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்களை, அனுமதி பெற்றும் காவல்துறை இரவோடு இரவாக அகற்றச் சொன்னதாகக் கூறப்படுகிறது. இதனால், பேனர்கள் சாலையோரம் திருப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தால் தவெக நிர்வாகிகள் தமிழக அரசு மற்றும் காவல்துறை மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி