காஞ்சி: 4 பேர் கொள்ளை அடிக்கும்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ரயில்வே ரோடு பகுதியில் உள்ள ராஜாஜி மார்க்கெட் அருகே, 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் 'வீரலட்சுமி' மளிகைக் கடையில் பூட்டை உடைத்து துணிகரக் கொள்ளை நடந்துள்ளது. வட மாநில இளைஞர்கள் போல் தோற்றமளிக்கும் நான்கு பேர் கடையை நோட்டமிட்டு, ஷட்டரை உடைத்து இருவர் உள்ளே சென்று பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி