இந்த சாலை பராமரிப்பின்றி உள்ளது. சாலையின் இருபுறமும் மண் குவியலாக உள்ளது. மேலும், சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மண் குவியலில் சிக்கி, நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளுக்கு இடையூராக உள்ள மண் குவியல்களை அகற்றி, சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
இண்டிகோ விமான சேவைகள் சீரமைப்பு: 1,500 விமானங்கள் இயக்கம்