உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் இளைஞர் சடலம்: ரயில்வே போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மேப்புலியூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே இளைஞர் ஒருவர் சடலமாக கிடந்ததால் பரபரப்பு நிலவியது. சடலமாக கிடந்த இளைஞர் யார்?  எந்த ஊரைச் சேர்ந்தவர்? ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும்போது அடிபட்டு இறந்தாரா? என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி