மாவட்ட தலைவர்கள் ஆறுமுகம், சரவணன், தயாநிதி, வைத்தியநாதன் தலைமை தாங்கினர். சுகாதார ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், கவுதம், பாலமுருகன், கோவிந்தராஜ், விக்னேஸ்வரன், தாமோதரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தணிக்கையாளர் சீனிவாசன் வரவேற்றார். சார்லஸ் விக்டர், மகாலிங்கம், ரவி, குமாரதேவன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். மாவட்ட பொருளாளர் வீரபுத்திரன், சாமிதுரை, பாசில் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
2006 எம்எல்ஏ முதல் 2026 அமைச்சர் வரை.. புஸ்ஸி ஆனந்தின் வளர்ச்சி