சின்னசேலம்: தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி

சின்னசேலம் அடுத்த நாகக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசன் (45), நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் தனது விவசாய நிலத்தில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும்போது நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி