அதுமட்டுமின்றி சாலையின் இரு புறங்களிலும் போடப்படும் கழிவு நீர் கால்வாய் தரமற்றதாக உள்ளது. அதனால், பணிகள் நடக்கும் போதே, சென்ட்டர் மீடியன் மற்றும் கழிவுநீர் கால்வாய் இடிந்து விழுகிறது.
இந்த சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்களை, நெடுஞ்சாலையத்துறையினர் கண்காணிக்க வேண்டும். அங்கு தரமான சாலையாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.