அரியலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு: நாளை மின் தடை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், அரியலூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 20 (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். அரியலூர், வாணாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல கிராமங்கள் பாதிக்கப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி