“வங்கியில் வட்டி கட்டாத நகைகள் ஏலத்திற்கு விடப்படும்”.. புதிய ரூல்ஸ்

வங்கிகளில் நகைகளை அடகுவைத்து லோன் வாங்கியவர்கள் உரிய நேரத்தில் வட்டியை செலுத்த தவறினால் அந்த நகைகளை ஏலத்திற்கு விட வங்கிகளுக்கு அதிகாரம் உள்ளது. முன்பெல்லாம் நகை ஏலத்திற்கு விடுவதற்கு முன்பு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்படும். ஆனால் இப்போது, கடன் காலக்கெடு முடிந்து, தேவையான நோட்டீஸ் காலம் முடிந்த பிறகு வங்கிகள் ஏல நடவடிக்கைகளைத் தொடங்கலாம் என RBI கூறியுள்ளது. இதனால் நகையை திரும்ப பெறுவதில் தாமதம் காட்டினால் உங்கள் நகை ஏலத்திற்கு செல்லும்.

தொடர்புடைய செய்தி