அமெரிக்காவில் திருடியபோது பிடிபட்ட இந்தியப் பெண்.. கதறி அழும் வீடியோ

இந்தியப் பெண் ஒருவர் அமெரிக்க அதிகாரிகளிடம் அழுது மன்றாடும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அங்குள்ள கடையில் திருடும்போது பிடிபட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அதில் அந்த பெண், தான் வேண்டுமென்றே திருடவில்லை எனவும் பில் செலுத்த மறந்துவிட்டதாக கூறியுள்ளார். தொடர்ந்து, தான் தற்போது அதற்கான பணத்தை செலுத்துவதாக கூறி கதறி அழுதுள்ளார். 

நன்றி: HydForum

தொடர்புடைய செய்தி