கனடாவில் இந்திய தூதரகம் முற்றுகை.. பகிரங்க அறிவிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த காலிஸ்தான் அமைப்பான 'Sikhs for Justice' (SFJ), கனடாவின் வான்கூவரில் உள்ள இந்திய தூதரகத்தை செப்டம்பர் 18 அன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளது. இந்திய-கனடா வம்சாவளியினர் தூதரகத்திலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள SFJ, கனடாவில் உள்ள இந்திய தூதரகங்கள் காலிஸ்தான் ஆதரவாளர்களைக் குறிவைத்து உளவு வலையமைப்பை நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி