இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6% உயர்வு.. ஐஎம்எஃப் கணிப்பு

ஐ.நா நிதி பிரிவாக செயல்படும் சர்வதேச நாணய நிதியம் (IMF), இந்தியாவின் நடப்பாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 6.6% ஆக இருக்கும் என்று கணித்துள்ளது. இந்தக் கணிப்பு, ஏற்கெனவே கணிக்கப்பட்ட 6.4% இலக்கிலிருந்து 0.2% அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு உட்பட பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், இந்தியப் பொருளாதாரம் வலிமையாக உள்ளதாக ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி