இந்தியா இந்து நாடாக அறிவிக்கவில்லை - நீதிபதி கோடீஸ்வர் சிங்

இந்தியா தன்னை ஒருபோதும் இந்து நாடாக அறிவிக்கவில்லை; அரசியலமைப்பின்படி இது ஒரு 'மதச்சார்பற்ற' நாடு என உச்ச நீதிமன்ற நீதிபதி என்.கோடீஸ்வர் சிங் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு குடிமகனும் விரும்பிய மதத்தைப் பின்பற்றவும் பரப்பவும் உரிமையுள்ளது எனவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே நமது ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி