IND vs AUS: இந்திய அணியில் பிளேயிங் 11

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இந்நிலையில், இந்திய அணி சார்பில், கில், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் (C), திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா(WK), சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, பும்ரா ஆகியோர் விளையாடவுள்ளனர்.

தொடர்புடைய செய்தி