IND vs AUS: இந்திய அணிக்கு 187 ரன்கள் இலக்கு

இந்தியாவுக்கு எதிராக இன்று (நவ.02) நடந்த 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக ஆடிய திம் டேவிட் 74, ஸ்டொய்னிஸ் 64 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3, வருண் சக்கரவர்த்தி 2, டூபே 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 187 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றிபெறும்.

தொடர்புடைய செய்தி