பாமக நிறுவனர் ராமதாஸுக்கு ஏதாவது நடந்தால் சும்மா விடப்போவதில்லை என அன்புமணி காட்டம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடந்த கூட்டத்தில் பேசிய அவர், “டாக்டர் ராமதாஸ் என்ன எக்சிபிஷனா?. ஐயாவுக்கு ஏதாவது நடந்தால் சும்மா விட மாட்டேன். ராமதாஸை வைத்துக் கொண்டு நாடகமாடிக் கொண்டிருக்கின்றனர். அனைவருக்கும் போன் செய்து வரவழைத்து பார்க்க வைக்கின்றனர்” என்றார். முன்னதாக உடல்நலக்குறைவு காரணமாக ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
நன்றி: NewsTamilTV24x7