“நோபல் பரிசை டிரம்புக்கு அர்ப்பணிக்கிறேன்” - மரியா

அமைதிக்கான நோபல் பரிசை டிரம்புக்கு அர்ப்பணிப்பதாக மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.  அவர் கூறியதாவது, “வெனிசுலா மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த இந்த அங்கீகாரம், சுதந்திரத்தை வெல்வது என்ற எங்கள் பணியை முடிக்க ஒரு ஊக்கமாகவுள்ளாது. இந்த பரிசை, எங்கள் நோக்கத்திற்காக தொடர்ந்து தீர்க்கமான ஆதரவு வழங்கிய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அர்ப்பணிக்கிறேன்” என்றார். அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இந்த பரிசு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி