கிரெட்டா EV-யை அப்டேட் செய்த ஹூண்டாய்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது கிரெட்டா எலெக்ட்ரிக் வரிசையில் மூன்று புதிய வேரியண்களைச் சேர்த்துள்ளது. புதிய வேரியண்ட்கள் Excellence (42 kWh), Executive Tech (42 kWh) மற்றும் Executive (O) (51.4 kWh) ஆகும். டாப் எண்ட் வேரியண்ட்களில் டேஷ் கேமரா மற்றும் வயர்லெஸ் ரியர் சார்ஜிங் போன்ற அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த கார்களில் ஹூண்டாய் தற்போது மேட் பிளாக் மற்றும் ஷேடோ கிரே வண்ண விருப்பங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி