ஆபிஸில் கணவர்.. OYO விடுதியில் மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசம்

டெல்லியை சேர்ந்தவர்கள் மஞ்சித்-அர்ச்சனா தம்பதி. அர்ச்சனாவிற்கு அதே பகுதியை சேர்ந்த கௌரவ் சிங் என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார் . மேலும், மஞ்சித் தினமும் அலுவலகம் சென்றபின் அர்ச்சனா, கௌரவ் சிங்குடன் உடலுறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அர்ச்சனாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த மஞ்சித், மதிய வேளையில் திடீரென வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அர்ச்சனா OYO விடுதிக்கு செல்வதை பின்தொடர்ந்து மஞ்சித் சென்றுள்ளார். அங்கு அர்ச்சனா கௌரவுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி