ஹவுஸ் ஓனருடன் கள்ளத்தொடர்பு - கணவன் தற்கொலை

உ.பி., ஜான்சியைச் சேர்ந்தவர் தல்சந்த் அகிர்வார் (35). இவர் தனது மனைவி வீட்டு உரிமையாளருடன் உல்லாசமாக இருந்ததை கண்டு வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், அக்டோபர் 31 அன்று மனைவியுடன் வீடியோ காலில் பேசிவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தல்சந்தின் சகோதரர் மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளார். போலீசார் வீடியோ கால் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி