* உங்கள் தந்தைக்கு பிடித்த பொருட்களை பரிசாக வழங்குங்கள்
* அப்பாவுக்கு பிடித்த உணவை சமைத்து சாப்பிட பரிமாறுங்கள்
* அவருக்கு பிடித்த விளையாட்டை இருவரும் விளையாடி மகிழலாம்
* இதுவரை இருந்த மனகசப்பை மறந்து புதிய நாட்களுக்கான பேச்சுவார்த்தையை ஏற்படுத்துங்கள்
* அப்பாவுக்கு பிடித்த படம் பார்த்து குடும்பமாக மகிழலாம்