பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் மாதம் 10 நாட்கள் விடுமுறை உள்ள நிலையில் ஏற்கனவே நவ.1, 2 ஆகிய விடுமுறை முடிந்தன. தொடர்ந்து 8 நாட்கள் விடுமுறை உள்ளன. இதில், நவம்பர் 6 - நாகப்பட்டினம் சிக்கல் சிங்காரவேலர் தேரோட்டம் மற்றும் வேல் வாங்கும் நிகழ்வு, நவம்பர் 13 - திருவாரூர் முத்துப்பேட்டை பெரிய கந்தூரி திருவிழா, நவம்பர் 15 - மயிலாடுதுறை காவிரி கடைமுக தீர்த்தவாரி நிகழ்வு உள்ளது. மேலும், உள்ளூர் விடுமுறை பொறுத்தவரை தேதிகளில் மாற்றம் ஏற்படலாம். மழை காரணமாக கூடுதம் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.