கனமழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா?

கனமழை காரணமாக சில மாவட்டங்களில் இன்று (அக்.16) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் நாளை (அக்.17) ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, கடலூர், நாகை, சிவகங்கை உட்பட 18 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. இதனால், கனமழையை முன்னிட்டு நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி