Gpay, Phonepe பயனர்களுக்கு குட் நியூஸ்

செப்டம்பர் 15 முதல், UPI பரிவர்த்தனைகளுக்கான (P2M) தினசரி வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படுவதாக NPCI அறிவித்துள்ளது. தற்போது தினசரி ரூ.1 லட்சம் வரை மட்டுமே அனுப்ப இயலும். இனி ஒரு முறைக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சமும், ஒரு நாளைக்கு ரூ.10 லட்சமும் பரிமாறலாம் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் Gpay, Phonepe பயனர்கள் இன்ஷூரன்ஸ், வரி, பங்கு முதலீடு, கிரெடிட் கார்டு கட்டணம் போன்ற செலவுகளை எளிதில் செய்யலாம்.

தொடர்புடைய செய்தி