தங்கக் கடன் வட்டி விகிதங்கள்: வங்கிகளின் புதிய பட்டியல் வெளியீடு

நாட்டின் முன்னணி வங்கிகளில், மிக மலிவான தங்க கடன் வட்டி விகிதத்தை வழங்கும் வங்கிகளின் தரவை Bankbazaar.com வெளியிட்டுள்ளது. இந்த தரவுகளின்படி, பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) ஆண்டுக்கு 8.35% என்ற மிகக் குறைந்த வட்டி விகிதத்தை வழங்கி முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இந்தியன் வங்கி மற்றும் ICICI வங்கி இரண்டும் 8.75% வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகின்றன. மேலும், கோடக் மஹிந்திரா வங்கி 9% வட்டி விகிதத்திலும், HDFC வங்கி 9.30% வட்டி விகிதத்திலும் தங்கக் கடன்களை வழங்குகின்றன.

தொடர்புடைய செய்தி