கோல்டு ஈடிஎஃப் (Gold ETF) மற்றும் கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் ஆகிய இரண்டில் எது அதிக லாபகரமானது என்பது குறித்து விரிவான ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை, தங்க முதலீட்டாளர்களுக்கு அவற்றின் நன்மைகள், செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் வரிவிதிப்புகள் அடிப்படையில் முழுமையான ஒப்பீட்டை வழங்குகிறது. இதன்மூலம், முதலீட்டாளர்கள் தங்கள் தேவைக்கேற்ப எது சிறந்த முதலீட்டு வழி என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
நன்றி:NewsTamil24/7