பள்ளி அறையில் உல்லாசம்.. கதவை தட்டிய முன்னாள் மாணவர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே பள்ளி வகுப்பறையில் ஒருவர், பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததைப் பார்த்த முன்னாள் மாணவர்கள், அவரை கண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரை அடுத்த முல்லை நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவரின் கணவர், வகுப்பறைக்குள் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனைப் பார்த்த, பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருந்த முன்னாள் மாணவர்கள், தட்டிக் கேட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நன்றி: தினமலர்

தொடர்புடைய செய்தி