கர்நாடக மாநிலம் பெங்களூரில் விவாகரத்தான பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, உல்லாசம் அனுபவித்த நபர், பெண்ணை கொலை செய்துள்ளார். ரேணுகா என்ற விவாகரத்தான பெண், தனது குழந்தையுடன் வசித்து வந்தார். அவருக்கும், அம்பேத்கர் என்ற குட்டாவுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்த நிலையில், திருமணம் செய்துகொள்ள பெண் வற்புறுத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த குட்டா, அப்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.