இபிஎஸ்-க்கு கெடு விதிக்கும் முன்னாள் அமைச்சர்கள்

இன்று (மே 6) மாலை எஸ்.பி.வேலுமணியுடன் சென்று இபிஎஸ்-ஐ சந்திக்க அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சி.வி.சண்முகம் இல்லத்தில் வேலுமணியுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தவெகவுடன் கூட்டணி அமைக்க இபிஎஸ்-யிடம் வலியுறுத்த உள்ளதாகவும், ஒப்புக்கொள்ளாத பதத்தில் கெடு விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி