கடைசியா சங்கர் முகத்த கூட பார்க்க முடியல.. சிங்கம்புலி உருக்கம்

கடைசியாக ரோபோ சங்கர் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை என நகைச்சுவை நடிகர் சிங்கம்புலி உருக்கமாக கூறியுள்ளார். படப்பிடிப்புத் தளத்தில் இருந்து செய்தி சேனலுக்கு பேட்டியளித்த சிங்கம் புலி, " 'உன் முகம் முன்னாடியை விட கொஞ்சம் கருப்பா இருக்கே' என்று கேட்டேன். அதற்கு அவர், 'அது ஒன்னும் இல்லைண்ணே.. மருந்து சாப்பிட சாப்பிட சரியாகிடும்' என்று சொன்னார். ஆனால் இவ்வளவு தூரத்துக்கு... சாவும் அளவுக்கு ஆகும்னு நான் நினைக்கவே இல்ல" என்று கண்ணீர் நிறைந்த வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி