பிரபல பிரெஞ்சு நடிகர் டிசெக்கி கார்யோ காலமானார்

பிரெஞ்சு நடிகர் டிசெக்கி கார்யோ தனது 72 வயதில் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த அக்.31 ஆம் தேதி அன்று காலமானார். 'தி மிஸ்ஸிங்' மற்றும் '1492: கான்க்வெஸ்ட் ஆஃப் பாரடைஸ்' மற்றும் 'அடிடிக்டட் டு லவ்' போன்ற படங்களில் மூலம் பிரபலமாக அறியப்பட்டார். இவர், தனது பிள்ளைகள் லூயிஸ் காரியோ மற்றும் லிவ் காரியோ, அவரது மனைவி வலேரி கெருசோரே, மற்றும் அவரது பேரன் டேனியல் காரியோ ஆகியோருடன் வசித்து வந்தார்.

தொடர்புடைய செய்தி