பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்

பிரபல கன்னட நகைச்சுவை நடிகரான ராஜு தாளிக்கோடு நேற்று (அக்.13) காலமானார். நள்ளிரவில் படப்பிடிப்பில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, படக்குழுவினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குக் கன்னடத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி