பிரபல நடிகர், சூப்பர்மேன் வில்லன் டெரன்ஸ் ஸ்டாம்ப் காலமானார்

'சூப்பர்மேன்' தொடரின் வில்லனாகவும், 'பிரிசில்லா, பாலைவன ராணி' படத்தின் ஹீரோவாகவும் நடித்த பிரிட்டிஷ் நடிகர் டெரன்ஸ் ஸ்டாம்ப் (87) இன்று காலமானார். அவர் ஒரு நடிகராகவும், எழுத்தாளராகவும் ஹாலிவுட் திரையுலகில் கோலோச்சியிருந்தார். கோல்டன் குளோப் விருது, கேன்ஸ் திரைப்பட விழா விருது மற்றும் சில்வர் பியர் உட்பட பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார். அகாடமி விருது மற்றும் 2 பாஃப்டா விருதுகளுக்கான பரிந்துரைகளையும் பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி