அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். இன்று (நவ.3) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுகவில் மட்டுமல்ல அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது. அதிமுகவில் மகன், மைத்துனர். மாப்பிள்ளையின் தலையீடு இருக்கிறது. தன்னால் முடியாததை முடியும் எனச் சொல்லி தன்னையும் மற்றவர்களையும் ஏமாற்றக் கூடாது” என இபிஎஸ்-ஐ செங்கோட்டையன் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
நன்றி: PT