ஈரோடு: தாளவாடியில் நாளை மின்தடை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி துணை மின்நிலையத்தில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை 26. 09. 2024 வியாழக்கிழமை அன்று தாளவாடி, தொட்டகாஜனூர், சூசையபுரம், அருளவாடி, சிமிட்டஹள்ளி, கெட்டவாடி, சிக்கள்ளி, தலமலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது (மின்தடை) என மின்சார வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி