ஈரோடு: பாதியில் நின்ற பேருந்து.. வரிசை கட்டிய வாகனங்கள்

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இருபதாவது கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் நேற்று (நவ.5) மைசூரில் இருந்து வந்த தனியார் பேருந்து பழுதாகி நின்றதால் அப்பகுதியில் 1 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் நீண்ட வரிசையில் லாரிகள், பேருந்துகள் மற்றும் கார்கள் காத்திருந்தன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி