இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி அப்துல் ரகுமான் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அப்துல் ரகுமான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
"எந்த மாநிலமும் இப்படி ஒரு OutPut-ஐ காட்டியது கிடையாது" - முதலமைச்சர் பெருமிதம்