இதனையடுத்து, அவருக்கு உறவினர்களை காலையில் மருத்துவமனைக்கு செல்லலாம் என ஆறுதல் கூறியிருக்கின்றனர். ஆனால், வயிற்று வலி தாங்க முடியாததால், உறவினர்கள் சென்றவுடன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி தென்றல் அளித்த புகாரின் பேரில், அறச்சலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்
2006 எம்எல்ஏ முதல் 2026 அமைச்சர் வரை.. புஸ்ஸி ஆனந்தின் வளர்ச்சி