ஈரோடு: சாலையில் புலி.. உயிர் தப்பிய தம்பதி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து ஒரு புலி வெளியேறியது. பின்னர் அந்த புலி பண்ணாரியில் இருந்து திம்பம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் வந்து கம்பீரமாக உட்கார்ந்து இருந்தது. கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்கள் புலியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போது பைக்கில் வந்த தம்பதி மீது பாய்ந்தது. அதில் பெண் தப்பித்து கீழே குதித்தார். இருவரும் கத்தினர், அலறல் சத்தத்தில் புலி காட்டுக்குள் ஓடியது.

தொடர்புடைய செய்தி